🌊கடற்படை தளபதியாக இருந்த 🤵சுனில் லன்பாவின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 🤵கரம்பீர் சிங் 24வது கடற்படை தளபதியாக இன்று காலை பதவியேற்றுக்🎉 கொண்டார். இதனையடுத்து பேசிய அவர்🎙, "வலுவான💪 அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 🇮🇳இந்திய கடற்படை, புதிய உச்சங்களை⏫ எட்டுவதை எனக்கு முன்பிருந்த தளபதிகள் சாத்தியமாக்கியுள்ளார்கள்🙂. அதே முயற்சிகளை நானும் தொடர உள்ளேன்😯. ஆற்றலும் வலிமையும் கொண்ட, 🌊கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 👍சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார். இந்நிலையில், கடற்படை தளபதியாக 🤵கரம்பீர் சிங் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மூத்த 🤵அதிகாரிகளும், அவரது 👥குடும்பத்தினரும் வாழ்த்து💐 தெரிவித்தனர்.
🇮🇳இந்திய 🌊கடற்படையின் புதிய தளபதி பதவியேற்பு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment