இலங்கையில் 👩🏻பெண்கள் புர்கா அணிய 🚫தடை விதிக்கப்பட்டதை போன்று நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு 🇮🇳இந்தியாவிலும் பெண்கள் பொது இடங்களில் புர்கா அணிவதை 🚫தடை செய்ய வேண்டும் என சிவசேனா வலியுறித்தியுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் 📰பத்திரிக்கையான 🗞சாம்னா பத்திரிக்கையில் 🗣கூறியிருப்பதாவது "இலங்கையிலும் தற்கொலை தாக்குதல் நடந்து இருப்பதால் அந்த நாட்டு அரசும் 👩🏻பெண்கள் துணியால் முகத்தை மூட தடை விதித்துள்ளது. 🇮🇳இந்தியாவும் பயங்கரவாத ஆபத்தை கருத்தில் கொண்டு இலங்கை 💺ஜனாதிபதி சிறிசேனா முடிவை பின்பற்றி 👩🏻பெண்கள் துணியால் முகத்தை மூட 🚫தடை விதிக்க வேண்டும்" என்ற 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் 👩🏻பெண்கள் புர்கா அணிய 🚫தடை – சிவசேனா வலியுறுத்தல் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment