ЁЯМ▒роЕродிрооுроХ роЕро╡ைрод் родро▓ைро╡ா்ЁЯС┤роородுроЪூродройрой் ЁЯПероЕрок்рокро▓்ро▓ோ рооро░ுрод்родுро╡рооройைропிро▓் роЕройுроородிЁЯШЯ - Agnipuratchi

ЁЯМ▒роЕродிрооுроХ роЕро╡ைрод் родро▓ைро╡ா்ЁЯС┤роородுроЪூродройрой் ЁЯПероЕрок்рокро▓்ро▓ோ рооро░ுрод்родுро╡рооройைропிро▓் роЕройுроородிЁЯШЯ

Share This

🌱அதிமுக அவைத் தலைவராக 👴மதுசூதனன் செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது😳. இதனைத் தொடா்ந்து அவா் உடனடியாக சென்னை 🛣கிரீம்ஸ் சாலையில் உள்ள 🏥அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக👍 மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்🔈. மேலும் மதுசூதனின் உடல் நிலை தொடா்ந்து கவனிக்கப்பட்டு👀 வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். 🌱அதிமுகவின் மூத்த தலைவா்களுள் ஒருவரான 👴மதுசூதனனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்துகொண்ட முக்கிய தலைவா்கள் பலரும் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து👂 வருகின்றனா்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages