🌊வங்கக் கடலில் உருவான பானி புயல் நேற்று கரையை கடந்தது😯. இதனால் 🌊கடலோர மாவட்டங்கள் 💦வெள்ளத்தில் மிதக்கின்றன. புயலால் 🛣சாலையோர 🌳மரங்கள், 🗼மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை 👥குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 💺பிரதமர் மோடி வெளியிட்டுள்ள 📰செய்தியில், "☔பானி புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து 🏛ஒடிசா முதல்வர் 💺நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்தேன். பானி புயலால பாதிகப்பட்ட 👥மக்களுக்கு ஒட்டுமொத்த 🇮🇳நாடும் துணை நிற்கிறது. ஒடிசா மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு தேவையான 💪ஒத்துழைப்பு, 💸நிதிகளை 🏛மத்திய அரசு வழங்கும்" எனவும் தெரிவித்துள்ளார்🔈.
☔பானி புயலால் பாதிக்கப்பட்ட 🏛ஒடிசாவுக்கு 💸நிதியுதவி👍-பிரதமர் மோடி🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment