🇮🇳நாட்டு 👥மக்களை காப்பாற்றி வருகிற இயக்கம் 🌱அதிமுக'-தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

🇮🇳நாட்டு 👥மக்களை காப்பாற்றி வருகிற இயக்கம் 🌱அதிமுக'-தமிழக 💺முதல்வர்🎙

Share This

🏛ஓட்டப்பிடாரம் சட்டபேரவை தொகுதி 🌱அதிமுக வேட்பாளர் 👤மோகனுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்து பேசினார், 💺முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. அப்போது பேசிய அவர்🎙, "ஏழை எளிய மக்களுக்கு பாடுபட்டு வரும் இயக்கம், உங்கள் இயக்கம், நாட்டு 👥மக்களை காப்பாற்றி வருகிற இயக்கம் 🌱அதிமுக. 🌱அதிமுக கட்சியும்,இரட்டை இலை சின்னமும் உடலும் உயிரும் போன்றது😳" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "🌾விவசாயிகள் நலன் காக்கும் அரசாக செயல்படும் இந்த அரசு ஓடை, உள்ளிட்ட 💦நீர்நிலைகளில் தடுப்பணை🚫 கட்டும் திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டுள்ளது🎉. விவசாயிகள் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக சொட்டு நீர்பாசன திட்டம் பல 💸ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 📆நூறு நாள் வேலை திட்டம் 150 நாளாக பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும். கிராமங்களில் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு 🛣வீட்டுமனை வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும். விவசாய, நெசவு தொழிலாளிகளுக்கு தேர்தலுக்கு பின் 💸இரண்டாயிரம் ரூபாய் வழங்கபடும்" என்று தனது வாக்குறுதிகளை🗣 கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages