ஏடிஎம் மையத்தில் 💸பணத்தை கொள்ளையடிக்க முயற்சி🙄 - Agnipuratchi

ஏடிஎம் மையத்தில் 💸பணத்தை கொள்ளையடிக்க முயற்சி🙄

Share This

🏛கோவை அருகே கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள 🏦கரூர் வைசியா வங்கி ஏடிஎம் மையத்துக்கு நள்ளிரவு நேரத்தில் 👥3 நபர்கள் வந்தனர். அதில் 2 பேர் 🏧ஏடிஎம் மையத்துக்கு வெளியே காவலுக்கு நின்றனர். மற்றொரு 👤நபர் உள்ளே நுழைந்து, இரும்பு குழாய் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தார். 💸பணம் இருக்கும் பெட்டகத்தை உடைத்த போது எச்சரிக்கை⚠ அலாரம்🕐 ஒலித்தது. இதையடுத்து அங்கிருந்து 👥3 பேரும் தப்பி ஓடினர். சிறிது நேரத்தில் எச்சரிக்கை அலாரம் சத்தம்📣 நின்றவுடன் உள்ளே நுழைந்த நபர் மீண்டும் 💸பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முயற்சி செய்தார். அதை உடைக்க முடியாததால்😳 கொள்ளை முயற்சியை கைவிட்டு சென்றுவிட்டனர்😯. இந்த கொள்ளைச் சம்பவம் அங்கிருந்த 📹சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதை வைத்து, துடியலூர் 👮போலீசார் விசாரணை🗣 நடத்தினர். இந்த விசாரணையில்🗣, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் 👨ரஹீம், 👨புவனேஷ்வரன், 👨ரங்கராஜ் ஆகியோரை கைது⛓ செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages