உள்ளாட்சி 🗳தேர்தலை தற்போது நடத்த இயலாது🚫-🏛தமிழக அரசு - Agnipuratchi

உள்ளாட்சி 🗳தேர்தலை தற்போது நடத்த இயலாது🚫-🏛தமிழக அரசு

Share This

உள்ளாட்சி 🗳தேர்தலை நடத்தக் 🙏கோரும் வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று ஒரு பிரமாண பத்திரத்தை📄 தாக்கல் செய்துள்ளது. அந்த பிராமண பத்திரத்தில், "👆வாக்காளர் பட்டியலை📜 சரிபார்க்க வேண்டியுள்ளது. 🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் நடைபெறுவதால் 🇮🇳இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தில் பெற முடியவில்லை😯. எனவே உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது😳" என்றும், "தூய்மை காவலர்கள் திட்டத்தின் மூலம் 🏛தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது👍. குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு 🤵அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு👍 வருகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages