அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற 🏛14 நகரங்களில் 📆இரண்டு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம்🌞 தகிக்கிறது. இந்த நிலையில், அனல் காற்றின் தாக்கம் நாளை முதல் சற்று குறைய⏬ வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது 👥மக்களை நிம்மதிக்குள்ளாக்கியுள்ளது😌. தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனக் கூறப்பட்டுள்ளது🗣. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய ☔மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதற்கிடையே, சென்னையில் இன்று அதிகபட்சமாக 🌞102 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது😯.
அனல் காற்றின் தாக்கம் நாளை முதல் குறைய⏬ வாய்ப்பு!
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment