🏛சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள, தமிழக 🏫ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை 🏢அலுவலகத்தில் 👥ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது😯. அதில் 1500 ஆசிரியர்களுக்கு தகுதி ✍தேர்விலிருந்து விலக்கு🚫 அளிக்க வேண்டும், 3% அகவிலைப்படியை உடனடியாக அளிக்க வேண்டும்👍 என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள்⚖ நிறைவேற்றப்பட்டன. இந்த 👥கூட்டத்திற்கு பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய🗣 அவ்வமைப்பினர், வரும் 📆25ம் தேதிக்குள் தங்கள் 🙏கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்😳 என வலியுறுத்தியுள்ளனர்.
🙏கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று 👥ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment