கார்த்திக் சிதம்பரம் ✈வெளிநாடு செல்ல 🏛உச்சநீதிமன்றம் அனுமதி. - Agnipuratchi

கார்த்திக் சிதம்பரம் ✈வெளிநாடு செல்ல 🏛உச்சநீதிமன்றம் அனுமதி.

Share This

📲ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், 📆மே மற்றும் 📆ஜூன் ஆகிய மாதங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ✈பயணம் செய்ய இருப்பதாகவும் இதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அனுமதி 🙏கோரியிருந்தார். இது குறித்த விசாரணை🗣 இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் ✈வெளிநாடு செல்ல அனுமதி அளித்து 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதோடு, வைப்புத்தொகையாக 💰ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages