⭐கமலின் சர்ச்சை பேச்சு குறித்த 📄ஆதாரங்களை தாக்கல் செய்ய 🏛டெல்லி நீதிமன்றம் உத்தரவு. - Agnipuratchi

⭐கமலின் சர்ச்சை பேச்சு குறித்த 📄ஆதாரங்களை தாக்கல் செய்ய 🏛டெல்லி நீதிமன்றம் உத்தரவு.

Share This

🏛அரவக்குறிச்சி 🗳தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்🎙, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து, அவர் பெயர் கோட்சே" என்று கூறினார். தமிழகம் மட்டுமின்றி 🇮🇳இந்தியா முழுவதும் இந்த கருத்து🗣 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது😱. இந்நிலையில் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 👤விஷ்ணுகுப்தா என்பவர் கமலுக்கு எதிராக 🏛டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "⭐கமல் இந்து மதத்திற்கு எதிராக பேசியுள்ளார். இதன் மூலம் நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது😳 என்பதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட⚖ வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்🙏. இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதி "ஏன் நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுகின்றீர்⁉, உங்களுக்கம், அவருக்கும் என்ன சம்பந்தம்⁉" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, "நான் ஒரு இந்து என்பதால் தார்மீக அடிப்படையில் இந்த விவகாரத்தில் தலையிட எனக்கு முழு உரிமை உள்ளது😯, அதன் அடிப்படையில் இந்த வழக்கை நான் தாக்கல் செய்தேன்👍" என மனுதாரர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ⭐கமல் பேசியதற்கான🗣 முழு ஆதாரங்களை 📆ஆக., 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று 🏛டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு⚖ வழக்கை ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages