👤கோட்சே ஒரு தேசபக்தர் - 🗣சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிரக்யா ❗ - Agnipuratchi

👤கோட்சே ஒரு தேசபக்தர் - 🗣சர்ச்சையை கிளப்பும் சாத்வி பிரக்யா ❗

Share This

சுதந்திர 🇮🇳இந்தியாவின் முதல் 👤தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்யம் கட்சித் 💺தலைவர் கமல்ஹாசன், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் 🎤பிரச்சாரத்தின்போது பேசி இருந்தார். ⭐கமலின் இந்த பேச்சிற்கு பல அரசியல் 💺தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ✍🏼செய்தியாளர்களுக்கு பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா அளித்த 🎙பேட்டியில் "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். தேச பக்தராக இருக்கிறார். தேச பக்தராக இருப்பார். அவரை பற்றி 🗣கூறுபவர்கள் முதலில் தங்களை பற்றி 👀தெரிந்துகொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து கோட்ஸே தொடர்பான பாஜகவின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் 🙄மாற்றாக சாத்வி பிரக்யாவின் 🗣கருத்து இருப்பதாக பாஜகவின் 💺தலைமை சாத்வி பிரக்யாவிற்கு கண்டனம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் சாத்வி பிரக்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைமை 🎙தெரிவித்துள்ளது. சாத்வி பிரக்யா அளித்த 🎙பேட்டியின் காணொளி👇🏽 
📹http://v.duta.us/9nyMuwAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages