🏔காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத 👥அமைப்பினர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்😳. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் 📆பிப்ரவரி மாதம் 26ம் தேதி 🇮🇳இந்திய 🛩விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பால்கோட்டில் 💣வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் வான்பரப்பில் 🛩விமானங்கள் பறக்க அந்நாட்டு 🏛அரசு தடை விதித்தது. பின்னர் 📆மார்ச் 27ம் தேதி 🇮🇳இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு 🛩விமானங்களை இயக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது😯. இதனையடுத்து, 🇮🇳இந்திய விமானங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நடைபெற்ற 👥கூட்டத்தில் பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை 📆மே 30ம் தேதி வரை நீட்டிப்பது😐 என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 🇮🇳இந்தியாவில் புதிய அரசு அமைந்து பிறகே பாகிஸ்தான் அரசு இது குறித்து முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது🔈 குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் வான்பரப்பில் 🇮🇳இந்திய 🛩விமானங்கள் பறப்பதற்கான தடை🚫 நீட்டிப்பு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment