போடி அருகே பண்ணை 🏡வீட்டில் பயங்கரமான 🔫ஆயுதங்கள் பறிமுதல் ❗ - Agnipuratchi

போடி அருகே பண்ணை 🏡வீட்டில் பயங்கரமான 🔫ஆயுதங்கள் பறிமுதல் ❗

Share This

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் பகுதியில் தமிழக 👥மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் 💺செயலாளர் கெளர் மோகன்தாஸ் என்பவருக்குச் சொந்தமான பண்ணை 🏡வீடு உள்ளது. இந்த வீட்டில் தங்கியுள்ள 👥பத்துக்கு மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு தேனியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கத் 🙄திட்டமிட்டிருப்பதாக 👮‍♂காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 
இதையடுத்து, 👮‍♂காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் 🔍சோதனையில், இரட்டை 🗡கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் 👤குற்றவாளி அழகுராஜை சுற்றி வளைத்து ⛓கைது செய்தனர். மேலும் அவரின் 🚗வாகனத்தை சோதனை செய்த போது, அதில் ஏகே 47 ஒன்றும், 🔫கைத்துப்பாக்கி, இரட்டை குழாய் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது 👀தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் 👮‍♂காவல்துறையினர் தீவிர 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages