நேற்று நடந்த மோடியின் பதவியேற்பு🎉 விழாவில் 8 நாடுகளின் 👥தலைவர்கள் கலந்து கொண்டனர்👍. இந்த நிலையில், பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் 🏝இலங்கை அதிபர் 🤵மைத்ரிபால சிறிசேனா இன்று சந்தித்தார். 🏛டெல்லியில் உள்ள 🏡ஐதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு👀 நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை🗣 நடைபெற்றது என 🤵அதிகாரிகள் தெரிவித்தனர்🔈. இதேபோல், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒளி, மொரிசியஸ் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை🤔 நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது📣.
இலங்கை 🤵அதிபர் சிறிசேனாவை சந்தித்த👀 பிரதமர் மோடி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment