ЁЯСйроХோроородி рооாро░ிрооுрод்родுроХ்роХு роЖро│ுроиро░் ЁЯТ║рокрой்ро╡ாро░ிро▓ாро▓் рокாро░ாроЯ்роЯுЁЯСП - Agnipuratchi

ЁЯСйроХோроородி рооாро░ிрооுрод்родுроХ்роХு роЖро│ுроиро░் ЁЯТ║рокрой்ро╡ாро░ிро▓ாро▓் рокாро░ாроЯ்роЯுЁЯСП

Share This

🌾விவசாயி மகளான 👩கோமதி மாரிமுத்து 🏃தடகள பயிற்சியை தாமதமாக தொடங்கினாலும், மனவலிமை முக்கியம் என்பதை வெற்றியின் மூலம் நிரூபித்திருப்பதாக 🏛தமிழக 💺ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்🔈. இந்திய மாலுமிகள் நல அமைப்பு சார்பாக ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும் பல திறமைசாலிகளை கௌரவப்படுத்தும் விதமாக பாராட்டு👏 விழா🎉 நடைபெற்றது😯. சென்னை கிண்டியில் உள்ள 🏨நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் 💺பன்வாரிலால் புரோகித், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய🗣 ஆளுநர் பன்வாரிலால், ஒருவர் தன் மீது நம்பிக்கை கொண்டால் அனைத்து தடைகளையும் வெல்ல முடியும்👍 என்பதற்கு உதாரணமாக 👩கோமதி திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages