🏛நாடாளுமன்ற 🗳தேர்தலில் 10 சதவீத இடங்களை கூட கைப்பற்ற முடியாத பரிதாப நிலைக்கு பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. 🏛அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அதிர்ச்சி😨 தோல்வியடைந்தார்😟. இதனையடுத்து கடந்த 📆25ம் தேதி நடந்த காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி 👥கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியினை ✍ராஜினாமா செய்யப்போவதாக கூறினார். ஆனால் அதை காாரியக்கமிட்டி ஏற்க மறுத்து விட்டது🚫. அத்துடன் கட்சி நிர்வாகத்தை முழுமையாக மாற்றி அமைக்க அவருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது👍. எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ✍ராஜினாமாவில் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் கட்சியின் தலைமை 🏢அலுவலகத்துக்கு வரவில்லை. கடந்த 📆4 நாட்களாக கட்சித்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும்👀 இல்லை. இந்நிலையில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ😳 அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ😐 நியமிக்குமாறு மூத்த 👥தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது🗣.
புதிய தலைவர் தேர்வு குறித்து ராகுல் காந்தி⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment