🏛ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற 🗳சட்டசபைத் தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைப் பெற்று அபார வெற்றி🎉 பெற்றது. இதற்கிடையே, 🏛ஆந்திரா மாநிலத்தின் முதல் மந்திரியாக 💺ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பார்😯 என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை தெரிவித்திருந்தது🔈. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற 💺ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரா மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக்🎉 கொண்டார். அவருக்கு கவ்ர்னர் 💺நரசிம்மன் பதவிப்பிரமாணம்🎊 செய்து வைத்தார். இதில், தெலுங்கானா முதல்வர் 💺சந்திரசேகர ராவ், 🏛தமிழகம் சார்பில் 🌞தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் ⭐உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்👍.
🏛ஆந்திர 💺முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment