🇮🇳இந்தியா முழுவதும் அனைத்து கட்ட 🗳தேர்தல் முடிவடைந்து இன்று 👆வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது🎉. இதில் பெரும்பாலான 🏛மக்களவை தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது😳. தமிழகத்தில் 🌞திமுக முன்னிலை பெற்று வருகின்றது. இந்த நிலையில் திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான 👤துரைமுருகன் சென்னை 🏥அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் 🏥அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக😳 தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக பொருளாளர் 👤துரைமுருகன் 🏥மருத்துவமனையில் அனுமதி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment