🤝கூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் 👴அமித்ஷா டெல்லியில் விருந்து🍛 அளித்தார். அதில் கலந்து கொண்டு விட்டு தேமுதிக துணை செயலாளர் 👤எல்.கே.சுதீஷ் இன்று சென்னை திரும்பினார்😯. அப்போது சென்னை ✈விமான நிலையத்தில் 📰நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்🎙, "கடந்த முறை 🗳தேர்தலின் போது 🌱அதிமுக தோல்வி அடையும் என வெளியான 🎯கருத்து கணிப்புகள் பொய்யானது போலவே, இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி 🌱அதிமுக 🤝கூட்டணி வெற்றி🎉 பெறும். 🏛மத்திய அமைச்சரவையில் தேமுதிக இடம்பெறுமா⁉என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும்👍. கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வர்😐" என்று உறுதியாக கூறியுள்ளார்.
🌱அதிமுக தலைமையிலான 🤝கூட்டணி வெற்றி பெறும்🎉-எல்.கே.சுதீஷ்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment