🏛கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சோமசுந்தரம், புதிதாக வாங்கிய நிலத்தை 🏘வீட்டுமனைகளாக பிரிப்பதற்கு அனுமதி வழங்க 🙏கோரி மாநகராட்சி தெற்கு மண்டல 🏢அலுவலகத்தில் ✍விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலனை செய்த தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன், தனது அலுவலர் ஆனந்தகுமார் மூலம் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்😳. ஆனால் 💸5 லட்சம் ரூபாய் தர ஒப்புக்கொண்ட 👤சோமசுந்தரம், முதற்கட்டமாக 💸இரண்டரை லட்சம் தருவதாக கூறியதோடு, லஞ்சம் ஒழிப்பு🚫 துறை 👮போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்😯. பின்னர், 👮போலீசாரின் அறிவுறுத்தலின்படி🗣 செயல்பட்ட 👤சோமசுந்தரம், ரசாயனம் தடவிய 💸ரூபாய் நோட்டுகளை ஆனந்தகுமாரிடம் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறை 🤵அதிகாரிகள் ஆனந்தகுமார் மற்றும் சரவணன் ஆகிய 👥2 பேரையும் கைது⛓ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
💸லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி நடவடிக்கை👍-இருவர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment