🏛மதுரை 🚆ரயில்வே காவல்துறை 👮டி.எஸ்.பி. மன்னர்மன்னன், புழல் காவல் உதவி 👮ஆணையாளராக இருந்த போது, 💸பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததாக🙄 குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் 🤵சிபிஐ சோதனை👀 நடத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டின்படி, தற்போது அவரை பணியிடை நீக்கம்🚫 செய்து 🚆ரயில்வேதுறை 🤵ஐ.ஜி. சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டுள்ளார்⚖. டி.எஸ்.பி. மன்னர்மன்னன், நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில்😳, இன்று அவர் பணியிடை நீக்கம்🚫 செய்யப்பட்டுள்ளது😐 குறிப்பிடத்தக்கது.
குட்கா முறைகேடு வழக்கில் 👮டிஎஸ்பி பணியிடை நீக்கம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment