கடந்த மார்ச் 📆மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68,000 👥பேர் தேர்வு ✍🏼எழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட 2⃣0⃣0⃣ கேள்விகளுக்கு சரியான விடைகளை 👀தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என 🗣புகார் எழுந்தது.
இதனையடுத்து குரூப் 1 தேர்வு எழுதிய விக்னேஷ் என்பவர் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் குரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் 🙅♂தவறாக கேட்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. டிஎன்பிஎஸ்சி.,யின் இந்த ஒப்புதலைக் கேட்ட ⚖நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வரும் 17ம் 📆தேதி பதில் மனு தாக்கல் செய்ய ✍🏼உத்தரவிட்டுள்ளனர்.
குரூப் 1 ✍🏼தேர்வில் கேட்கப்பட்ட 2⃣4⃣ கேள்விகள் தவறானது😳 - 🏢டிஎன்பிஎஸ்சி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment