முல்லைப் பெரியாறில் புதிய 🌊அணை கட்ட கேரள அரசுக்கு ✅அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து தமிழக 🏛அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் 📜பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு 🗣விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மாதம் ஆய்வுக்கான அனுமதியை கேரளா வனத்துறை 💺தலைமை காப்பாளர் வழங்கியுள்ளார். இதனையடுத்து முல்லைப் பெரியாறில் புதிய 🌊அணை கட்ட ஆய்வுப் பணியை கேரள அரசு துவங்கியுள்ளது. முன்னதாக முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட தமிழக அரசு கடும் 🗣எதிர்ப்பை தெரிவித்திருந்தது ✍குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறில் புதிய 🌊அணை கட்ட கேரளா 🔎ஆய்வுப் பணி துவக்கம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment