பா.ஜ.கவின் மாநிலத் 💺தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நெல்லை மாவட்டம் கூடங்குளம் 🏭அணுமின் நிலையப் பகுதிகளை நேற்று 👀பார்வையிட்டார். இதனை தொடர்ந்து ✍🏻செய்தியாளர்களை சந்தித்த அவர் "கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்கப்படுவதால் எந்தப் 🤷♀பாதிப்பும் இல்லை என்பதை அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் 🗣கூறினார்கள். அது அணுக்கழிவு என்பது கூட கிடையாது. எரிபொருளின் மிச்சம் என்றே 💺அதிகாரிகள் கூறுகிறார்கள். அணுக்கழிவு தொடர்பான தவறான தகவல்களின் காரணமாகவே 👥பொதுமக்களிடம் அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது" என்று 🎙தெரிவித்தார்.
அணுக் கழிவு 🏢மையம் அமைப்பதால் 🤷♀பாதிப்பு இல்லை ❗ - தமிழிசை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment