ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் 💂♂வீரர்கள் மீது 👥பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் 3⃣ சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 3⃣ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார். இதற்கு 🇮🇳இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் ஒரு 👤பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அனந்த்நாக் மாவட்டத்தில் 😦பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
காஷ்மீரில் 👥பயங்கரவாதிகள் மீண்டும் கொலைவெறித் 🔫தாக்குதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment