1⃣6⃣ மாவட்டங்களில் 🌧மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

1⃣6⃣ மாவட்டங்களில் 🌧மழைக்கு வாய்ப்பு

Share This

கர்நாடகா மற்றும் ஆந்திராவின் 🌊கடலோர பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 1⃣6⃣ மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமானது வரை 🌧மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய 💺அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages