மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளதால், அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது என்று திருச்சி மக்களவை 💺உறுப்பினர் திருநாவுக்கரசர் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று ✍செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உள்ளாட்சித் தேர்தல் 📣அறிவிப்பு வந்ததும் கூட்டணி குறித்து பேசப்படும். யாகத்தால் மழை வந்தது என்றால், அதை நடத்தட்டும், மழையும் வந்து கொண்டே இருக்கட்டும். குற்றச் சம்பவங்களை எந்தக் கட்சியை 👥சேர்ந்தவர்கள் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 5⃣ ஆண்டுகள் 🌊கங்கையை சுத்தம் செய்தால்கூட சுத்தமாகாது பணம்தான் சுத்தமாகும்" என்று திருநாவுக்கரசர் 🗣கூறியுள்ளார்.
உள்ளாட்சித் 🗳தேர்தலை அதிமுக அரசு 🙅♂நடத்தாது ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment