ஜூலை 1ம் 📆தேதி முதல் திட்டமிட்டபடி 🙅‍♂வேலை நிறுத்தம் - Agnipuratchi

ஜூலை 1ம் 📆தேதி முதல் திட்டமிட்டபடி 🙅‍♂வேலை நிறுத்தம்

Share This

ஜூலை 1ம் 📆தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எல்பிஜி டேங்கர் லாரி 💺உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க 🗣ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 700 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு ஆயில் 🏢நிறுவனங்கள் பணி ஆணை வழங்கக் கோரி வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இதனிடையே இந்த போராட்டத்துக்கு 🚫தடை கோரி, இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் நிறுவனங்கள் 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages