2019 - 2020 கல்வி ஆண்டிற்கான விலையில்லா 💻மடிக்கணினி வழங்கும் விழா நாகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 👥மாணவர்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் ✍செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவிழா கூட்டத்தில் திசைமாறி போனவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் என்றும், அதனால் தான் அவர்கள் திமுகவின் 🙄பக்கம் செல்வதாகவும் கூறினார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, எதை எப்படி 🤷♂செய்ய வேண்டும் என்பது தெரியாது எனவும் விமர்சித்தார்.
மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டு பிள்ளை❗ - 💺ஓ.எஸ்.மணியன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment