மச்சுவாடியைச் சேர்ந்த அருண் ஸ்டாலின் என்பவர் தி.மு.க.வில் புதுக்கோட்டை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு 💺ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று அப்பகுதியில் மின்சார 🚫தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மர்ம 👥நபர்கள் அருண் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசி விட்டு 🚕வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டனர். வீட்டில் இருந்த பொருட்களில் 🔥தீப்பற்றியதும், அங்கிருந்தவர்கள் அணைத்து தீ பரவாமல் தடுத்தனர். தகவல் அறிந்த புதுக்கோட்டை துணை 👮♂காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
நள்ளிரவில் திமுக 💺பிரமுகர் வீட்டில் பெட்ரோல் 💣குண்டு வீச்சு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment