தமிழகத்தில் 20,000 மருத்துவ 🏥நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ❗ - Agnipuratchi

தமிழகத்தில் 20,000 மருத்துவ 🏥நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ❗

Share This

🏛தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2018ன் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் 🏥மருத்துவமனைகள், கிளினிக்குகள், ரத்த வங்கிகள், ஸ்கேன் மையங்கள் ஆகியவை, சுகாதாரத்துறையில் 📜பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 5⃣0⃣ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவம் சார் நிறுவனங்கள் உள்ள நிலையில், தற்போது வரை 2⃣8⃣ ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய ✍விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, சிறிய கிளினிக்குகள், ரத்த வங்கிகள் போன்றவை பதிவு 🤷‍♂செய்யவில்லை என்றும், அவை தற்போது முதல் சட்டவிரோதமாக கருதப்படும் என்றும் மருத்துவ சேவைகள் இயக்கம் 🎙தெரிவித்துள்ளது. மேலும், பதிவு செய்து கொள்ளாத 🏢நிறுவனங்கள் இனி மூடப்படும் எனவும் ⚠எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages