திமுகவின் வருங்காலம் ⭐உதயநிதி ஸ்டாலின் - 💺டி.ஆர்.பாலு - Agnipuratchi

திமுகவின் வருங்காலம் ⭐உதயநிதி ஸ்டாலின் - 💺டி.ஆர்.பாலு

Share This

🏛மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு 👥வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னை, போரூரில் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை 💺உறுப்பினர் டி.ஆர். பாலு, ⭐உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், டி.ஆர்.பாலு தனது 🎙உரையைத் துவங்கும்போது, உதயநிதி ஸ்டாலினை 👉சுட்டிக்காட்டி, ‘இயக்கத்தின் இளந்தென்றல்’ என்றும், ‘கழகத்தின் வருங்காலம்’ மற்றும் ‘இயக்கத்தின்’ எதிர்காலம் என்றும் புகழ்ந்து 🗣பேசினார். எனவே உதயநிதி விரைவில் அரசியலில் கால் 🙄பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages