சென்னையில், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ 🏫பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய 💺அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு 📉பின்தங்கியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக 🗣கூறினார். மேலும், நிதி ஆயோக்கின் கணக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய 🏛அமைச்சரவைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.
சுகாதாரதுறையில் 📉பின்தங்கியதாக வெளியான தகவல் 🙅♂தவறு - 💺விஜயபாஸ்கர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment