தேனியில் தானியங்கி மின்தடை நீக்கும் பதிவு மையத்தை துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். இந்த மையம் மூலம், மின்தடை ஏற்படும் பகுதிகளை 🖥கணினி மூலம் தானாகவே அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 👥பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள மின்தடை குறித்து 🗣புகார் அளிக்கவேண்டிய அவசியம் எழாது. இதன் பின்னர் ✍செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் தமிழகத்தில் 🚰தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில், ஆட்சியாளர்களிடம் 🗣கருத்து கேட்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 🎙தெரிவித்தார்.
🚰தண்ணீர் பிரச்சினை - போர்க்கால அடிப்படையில் 🙄நடவடிக்கை எடுக்கப்படும்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment