கிருஷ்ணகிரி மாவட்டம் உணிசே நத்தம் அருகிலுள்ள 🌳வனப்பகுதியினுள் சட்ட விரோதமாக 🔫நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி நக்சல் ஒழிப்பு 👮♂காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு அதிரடி 🔍சோதனை நடத்தினர். அப்போது துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த நஞ்சாச்சாரி மற்றும் நெலமாறு 🏘கிராமத்தைச் சேர்ந்த உபேந்திரா ஆகிய 👥இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 🔫நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிக்க தேவையான உதிரி பாகங்களை கைப்பற்றி இருவரிடமும் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் அருகே 🔫நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 👥இருவர் ⛓கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment