🏛தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று ⚖நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் 🗣விசாரணைக்கு வந்தது. அப்போது 🏍இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மேட் அணிவது குறித்து பல 👀விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது 🌞வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 🏍இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மேட் அணிவதில்லை என தமிழக அரசு தரப்பில் 🎙தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்டாய ஹெல்மெட் 📜சட்டத்தை அமல்படுத்த 👮♂காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6ம் 📆தேதி போக்குவரத்து 👮♂காவல்துறையின் இணை மற்றும் துணை 💺ஆணையர்கள் நேரில் ஆஜராகி 🗣விளக்கமளிக்க ⚖நீதிபதிகள் ✍🏼உத்தரவிட்டனர்.
கொளுத்தும் 🌞வெயிலால் 🏍இருசக்கர வாகன 👥ஓட்டிகள் ஹெல்மெட் 🤷♂அணிவதில்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment