3⃣0⃣ ஆயுதம் தாங்கிய 🛫டிரோன்களை வாங்குகிறது 🇮🇳இந்தியா ❗ - Agnipuratchi

3⃣0⃣ ஆயுதம் தாங்கிய 🛫டிரோன்களை வாங்குகிறது 🇮🇳இந்தியா ❗

Share This

அமெரிக்காவிடமிருந்து, சீ கார்டியன் என்ற ஆளில்லா ஆயுதம் தாங்கிய ❗டிரோன்களை வாங்க, இந்தியா முன்வந்திருக்கிறது. அமெரிக்காவிடமிருந்து, ஆளில்லா ஆயுதம் தாங்கிய 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான 📜ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கான பணிகளை இறுதி செய்திருக்கிறது. இந்த 🤝ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியா-அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்களில் 🙄ஒன்றாக இது மாறும். இந்த சீ கார்டியன் டிரோன், 2 ஆயிரத்து 155 ⚖கிலோ எடையுள்ள ஏவுகணை, 💣குண்டுகளை சுமக்கும் வல்லமை கொண்டுள்ளது என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages