🌊நீர்நிலை திட்டங்களை நிறைவேற்றுவோம் - 💺தமிழிசை - Agnipuratchi

🌊நீர்நிலை திட்டங்களை நிறைவேற்றுவோம் - 💺தமிழிசை

Share This

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரநல்லூர் பகுதியில், இலவச சிறுநீரக பரிசோதனை ⛺முகாமை தமிழிசை செளந்தராஜன் 🎉துவங்கி வைத்தார். அப்போது ✍செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அப்பகுதி 👥மக்களுக்கு தேவையானவற்றை செய்ய விரும்புவதாக 🎙தெரிவித்தார். தமிழகத்தில் நேர்மறை அரசியலை விரும்புவதாகவும், 🚰குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் எனவும் 🗣கூறினார். மேலும் இந்தி மொழி விவகாரத்தில் ரயில்வே 💺அதிகாரிகள் செய்தது தவறு என்றும் அதே நேரத்தில் மொழியை வைத்து அரசியல் 🙅‍♀செய்யக் கூடாது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages