பொறியியல் 🏫படிப்புகளுக்கான தரவரிசைப் 📜பட்டியல் தள்ளிவைப்பு ❗ - Agnipuratchi

பொறியியல் 🏫படிப்புகளுக்கான தரவரிசைப் 📜பட்டியல் தள்ளிவைப்பு ❗

Share This

இந்த ஆண்டு பொறியியல் 🏫படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 13 👥ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது 📜சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 13ம் 📆தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று ஏற்கெனவே 📣அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் 📆தேதி வெளியாகும் என 📢அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராமல் இருந்தவர்கள், சரியான சான்றிதழ்களை கொடுக்கத் 🤷‍♂தவறியவர்கள் ஆகியோர் இந்த தேதி 🙄மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages