🌊மெரினா கடற்கரையோரம் உள்ள மணல் பரப்பில் தோண்டினால் சில அடி ஆழத்தில் உப்பு இல்லாத தண்ணீர் கிடைக்கும்😯. இதையடுத்து கடற்கரை மணல் பரப்பில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 6 போர்வெல் அமைக்கப்பட்டு அதில் அடிபம்பு பொருத்தப்பட்டு உள்ளது😐. உப்பில்லாத இந்த தண்ணீரை அவர்கள் குடிக்க, குளிக்க மற்றும் துணி துவைக்க அங்குள்ளோர் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் 🌊மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல் அடி பம்ப்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம்❌ என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்🙏 விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை 🚰குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் 🤵ஹரிகரன் கூறியதாவது🎙, "மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல்களில் இருந்து எடுக்கப்பட்ட 💦தண்ணீர் பரிசோதனை👀 கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், தண்ணீர் குடிநீராக பயன்படுத்த ஏற்றதல்ல🚫, அதில் குடிநீருக்கான திடப்பொருள் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது. ஆனால் அந்த தண்ணீரை குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்😯" என்று கூறியுள்ளார். மேலும், "மெரினாவில் போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டாம்❌ என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை⚠ விடுக்க 🤵அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும்⚖" என்றும் தெரிவித்துள்ளார்📣.
🌊மெரினா போர்வெல் தண்ணீரை 🚰குடிக்க வேண்டாம்🚫-குடிநீர் வாரியம் எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment