தமிழகத்திற்கு 💧தண்ணீர் தர கர்நாடக, ஆந்திர 🤷‍♀மறுப்பு - Agnipuratchi

தமிழகத்திற்கு 💧தண்ணீர் தர கர்நாடக, ஆந்திர 🤷‍♀மறுப்பு

Share This

தமிழகத்தின் தேவைக்காக ஆண்டுதோறும் கர்நாடக அரசு 177.95 டி.எம்.சி 💧தண்ணீரை வழங்க வேண்டும். இதனை காவேரி மேலாண்மை வாரியம் உறுதி செய்யும். இந்த 👥குழுவின் உத்தரவு படி இந்த மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 🌊அணைகளில் தண்ணீர் இல்லை என கூறி கர்நாடக அரசு 🙅‍♂மறுத்து வருகிறது. இதே போல், ஆண்டுதோறும் 12 டி.எம்.சி 💦தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை 2 டி.எம்.சி தண்ணீரை 🙄மட்டுமே ஆந்திர அரசு வழங்கியுள்ளது. இதனிடையே தண்ணீர் தர கர்நாடக மற்றும் ஆந்திர அரசு மறுத்துள்ளதால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் 😮அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages