🏛சேலையூர் அருகே பிரிட்ஜ் வெடித்து பலியான 3 பேர் குடும்பத்துக்கு 💸ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்⚖. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "📺நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் 📰செய்தியாளராகப் பணியாற்றி வந்த 🏛சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த 👨பிரசன்னா, அவரது மனைவி 👩அர்ச்சனா, தாயார் 👵ரேவதி ஆகியோர் 📆26-ந்தேதி அன்று குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட 🔥தீ விபத்தில் காலமானார்கள்😟 என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னாவின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக 💺முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 💸ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்⚖" என்று கூறியுள்ளார்.
பிரிட்ஜ் வெடித்து பலியான😟 3 பேர் குடும்பத்துக்கு தமிழக 💺முதல்வர் 💸நிதியுதவி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment