ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் தனியார் 🏥மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 🏥மருத்துவமனையின் பெயர் மற்றும் முகவரியில் துவங்கப்பட்ட 🖥முகநூல் கணக்கில் சிறுநீரகங்கள் தேவையப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. சிறுநீரகங்கள் கொடுத்தால் 3 💰கோடி ரூபாய் தருவதாகவும் அதில் 🎙தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறுநீரகத்தை விற்பனை செய்ய முன்பணமாக 7,500💸 ரூபாய் கட்டவேண்டும் என அவர்கள் 🗣கூறியுள்ளனர். இதனை நம்பி சுமார் 20க்கும் 👥மேற்பட்டவர்கள் முன்பணம் செலுத்தியுள்ளனர். 💸முன்பணம் செலுத்தி பலமாதங்கள் ஆகியும் அவர்களை 📞தொடர்பு கொள்ள முடியாததால், சம்பந்தப்பட்ட 🏥மருத்துவனைக்கு 👥பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து 🏥மருத்துவமனை சார்பில் 👮♂காவல்நிலையத்தில் 🗣புகார் அளிக்கப்பட்டது. மர்ம 👥கும்பலை பிடிக்க 👮♂காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சிறுநீரகங்களுக்கு ரூ. 3 💰கோடி பணம் தருவதாக 🗣கூறி மோசடி😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment