தமிழக 🕍கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை 🗣விசாரிக்க ⚖நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 📆மாதம் அமைக்கப்பட்டது. தற்போது வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சிலைக்கடத்தல் வழக்குகளை 🗣விசாரிக்க சிறப்பு அமர்வை நியமித்ததற்கான 📜அறிவிப்பாணையை 🏛உயர் நீதிமன்ற பதிவுத்துறை மாற்றியமைத்துள்ளது. அதன்படி சிலைக்கடத்தல் தொடர்பான பொது நல வழக்குகளை, பொது நல வழக்குகளை விசாரிக்கும் ⚖நீதிபதிகள் விசாரிப்பார்கள் என 📣அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 🗿சிலை கடத்தல் வழக்கில் ⛓கைதாகும் நபர்களின் ஜாமீன் 📜மனுக்களை, பிற வழக்குகளின் ஜாமீன் வழக்குகளை 🗣விசாரிக்கும் ⚖நீதிபதிகளே விசாரிப்பார்கள் என்றும் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
🗿சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை 🗣விசாரித்து வந்த சிறப்பு அமர்வு 🤷♀கலைப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment