புதுச்சேரி துணைநிலை 💺ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், அவர் அரசின் அன்றாட அலுவல்களில் தலையிடக் கூடாது என்று 🚫தடைவிதித்தும் சென்னை 🏛உயர்நீதிமன்றம் அண்மையில் ✍🏼உத்தரவிட்டுயிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை 💺ஆளுநர் கிரண் பேடி, அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக 🗣விளக்கம் கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் புதிதாக 📜மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் புதுச்சேரியில் 🤷♂நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதால், ஏப்ரல் 30ம் தேதி சென்னை 🏛உயர்நீதிமன்ற ✍🏼உத்தரவுக்கு முன்னர் இருந்த நிலை புதுச்சேரியில் மீட்டமைக்கப்பட வேண்டும் கிரண்பேடி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் நாராயணசாமி தரப்பையும் பிரதிவாதியாக சேர்த்த ⚖நீதிபதிகள், வரும் 21ம் 📆தேதிக்குள் புதுச்சேரி 💺முதல்வர் பதிலளிக்க ✍🏼உத்தரவிட்டனர். மேலும் வரும் 7ம் 📆தேதி புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் நிதி தொடர்பாக முடிவெடுத்தால் அதை 21ம் 📆தேதி வரை நிறுத்திவைக்கவும் ⚖நீதிபதிகள் ✍🏼உத்தரவிட்டு வழக்கை வரும் 21ம் 📆தேதிக்கு ஒத்திவைத்தனர்.
புதுச்சேரி 💺ஆளுநர் - 💺முதல்வர் இடையேயான அதிகார மோதல் விவகாரம் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment