சென்னை - சேலம் இடையே 8⃣ 🛣வழிச்சாலை நிச்சயம் 🙄அமைக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Agnipuratchi

சென்னை - சேலம் இடையே 8⃣ 🛣வழிச்சாலை நிச்சயம் 🙄அமைக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Share This

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரட்டை அடுக்கு மேம்பால திறப்பு 🎉விழாவில் பங்கேற்று 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் 🎊நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - சேலம் இடையேயான 8⃣ 🛣வழிச்சாலைத் திட்டத்தை தனது தனிப்பட்ட திட்டமாக 👀பார்க்கக் கூடாது என குறிப்பிட்டார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இப்பகுதியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் என்றும், 🛣சாலை விபத்துக்கள் பெருமளவில் குறையும் என்றும் அவர் 🎙தெரிவித்தார். மேலும் எந்த ஒரு திட்டத்தையும் 👥மக்கள் மீது மாநில அரசு திணிக்காது என்றும், நில 💺உரிமையாளர்களை சமாதானப்படுத்தி 8 🛣வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், 🏛நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் 💺முதல்வர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages