3⃣ மாணவா்கள் 😞தற்கொலை - மாணவா் அமைப்பு 🗣போராட்டம் - Agnipuratchi

3⃣ மாணவா்கள் 😞தற்கொலை - மாணவா் அமைப்பு 🗣போராட்டம்

Share This

மருத்துவப் 🏫படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வான நீட் தோ்வு 🇮🇳நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு ✍தோ்வுகள் நடைபெறுகின்றன. இந்த ✍தோ்வில் எதிர்பாா்த்த மதிப்பெண் கிடைக்காததால் 🏛தமிழகத்தைச் சோ்ந்த 3⃣ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனா். இந்நிலையில், நீட் தோ்வுக்கு எதிராக சென்னையில் 👥மாணவா் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அதில், தமிழக அரசுப் 🏫பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் 😦சிரமம் ஏற்படுகின்றது. எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ❌விலக்கு அளிக்க வேண்டும் என்று 🗣கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages