தமிழகத்தில் கோடை 🌞வெயில் தாக்கம் தற்போதுதான் தணிய ஆரம்பித்துள்ளது. சில பகுதிகளில் 🌧மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் ✍செய்தியாளர்களிடம் பேசிய 🔭வானிலை ஆய்வு மைய 💺இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக் 🌊கடலில் பருவக் காற்று வலுப்பெற்றுள்ளதாகக் 🗣கூறினார். இதனால், நாளை தென் மேற்குப் பருவ 🌧மழை துவங்கும் என்றும். தென் மேற்குப் பருவ 🌨மழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ⛈மழை பொழியும் என்றும், இதனால், தமிழகத்தில் 🌞வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் 🔭வானிலை ஆய்வு மைய 💺இயக்குநர் 🎙தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்குப் 🌧பருவமழை நாளை 😄துவங்குகிறது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment