🏛ஆந்திராவுக்கு 5⃣ துணை முதல்வர்கள் - ஆந்திர 💺முதல்வர் அதிரடி - Agnipuratchi

🏛ஆந்திராவுக்கு 5⃣ துணை முதல்வர்கள் - ஆந்திர 💺முதல்வர் அதிரடி

Share This

ஆந்திராவின் புதிய 💺முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 💺தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று சட்டமன்ற 💺உறுப்பினர்கள் 👥கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சரவையில் 5⃣ துணை முதல்வர்களையும், 2⃣5⃣ அமைச்சர்களையும் நியமிக்க உள்ளதாக ஜெகன் மோகன் 📣அறிவித்துள்ளார். மேலும், 30 📆மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு 💺அமைச்சரின் செயல்பாடுகளையும் கவனித்து, 90 சதவீதம் அமைச்சர்கள் மாற்றி 🙄அமைக்கப்படுவார்கள் எனவும் 🎙தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages